Trading Strategies வர்த்தகத் தந்திரத்தில் Support & Resistance வழிகாட்டல்!! by Arumugam K July 21, 2026 by Arumugam K July 21, 2026 எங்கு வாங்க வேண்டும், எங்கு விற்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க இந்த இரண்டு தொழில்நுட்பக் கோட்பாடுகளும் மிக அவசியமானவை.