Market News BHAVYA Rasayan Scheme: ரூ.3,030 கோடியில் 3 புதிய கெமிக்கல் பார்க்குகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! by Arumugam K July 24, 2026 by Arumugam K July 24, 2026 பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ‘BHAVYA-Rasayan’ திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.