24,000 என்ற எல்லையைத் தக்கவைத்து மேல்நோக்கிச் செல்லுமா அல்லது மீண்டும் கரடிகளின் பிடியில் சிக்குமா என்பதை வரும் நாіகளின் வர்த்தகம் தீர்மானிக்கும்.
Market
24,000 என்ற எல்லையைத் தக்கவைத்து மேல்நோக்கிச் செல்லுமா அல்லது மீண்டும் கரடிகளின் பிடியில் சிக்குமா என்பதை வரும் நாіகளின் வர்த்தகம் தீர்மானிக்கும்.
கடந்த வாரம் முழுவதும் நிஃப்டி மார்க்கெட் வாங்குபவர்களின் பிடியில் இருந்து நழுவி, முழுக்க முழுக்க கரடிகளின் (Bears) கட்டுப்பாட்டிற்குள் சென்று தொடர்ச்சியான சரிவைச் சந்தித்துள்ளது.
நாம் குறிப்பிட்ட 23,900 – 23,875 சப்போர்ட் ஜோனை நெருங்கி அங்கே ஒரு சிறிய மீட்சியைப் (Bounce) பதிவு செய்துள்ளது. நாளையும் சந்தை
தொடக்கத்திலிருந்தே விற்பனை அழுத்தம் அதிகமாக இருந்ததால், நாம் குறிப்பிட்ட சப்போர்ட் எல்லையை உடைத்துச் சந்தை கீழே சென்றது.